“என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்” – இயக்குனர் மாரி செல்வராஜ்
சென்னை, ‘பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை’ போன்ற படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ‘பைசன்’ என்ற படம் வெளியானது. கபடி விளையாட்டை […]
