முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை பயணம்: பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) அவர் மதுரை மாவட்டத்திற்கு […]

இன்று தியேட்டரில் வெளியான திரைப்படங்கள் பட்டியல் இதோ! (20.02.2026)

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வித்தியாசமான கதைகளுடன் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெள்ளிக்கிழமை வெளியானால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல […]

துரைமுருகன் இருக்கையில் அமர்ந்த அன்பில் மகேஷ்..! சட்டசபையில் பரபரப்பு

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இன்றைய கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் […]

ரூ.888 கோடி நியமன முறைகேடு: திமுக ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் – அன்புமணி

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வீதம் மொத்தம் […]

நடிகை கஜோலின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

February 20, 2026 DailyThanthi 0

டெல்லி ஐகோர்ட்டில், நடிகை கஜோல் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நடிகை கஜோல் தொடர்ந்த […]

புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம் – 12 பேர் பலியான சோகம்

February 20, 2026 DailyThanthi 0

பீஜிங், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் […]

விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள்: வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகிறது என்பது முடிவாகவில்லை […]

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாக நடத்தியதாக நான் உணர்கிறேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் சிறப்பான இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், பதிலுரையையும் வழங்கியிருக்கிறார்கள். அடுத்த இரு மாதங்களில் இதனை கூடுதல் விரைவுடன் […]

வாசனை மற்றும் சுவை அறியும் திறனை இழந்தேன்: உடல் நலம் குறித்து மம்முட்டி உருக்கம்

February 20, 2026 DailyThanthi 0

கொச்சி, மலையாள திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் மம்மூட்டி. 74 வயது ஆகும் மம்மூட்டி, இப்போதும் இளமை மாறாமல் தற்போதுள்ள ஹீரோக்களுக்கு போட்டி கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உடல்நலத்துக்கான சிகிச்சைகள் எடுத்து, […]

தமிழின பகைவர்களை தமிழ்நாட்டு மக்கள் தண்டித்தே தீருவார்கள் – அன்புமணி

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்னை மொழிக்கு ஏற்பளிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து உயிர்த்தியாகம் செய்த தீரர்களை போற்றும் வகையிலும், தாய்மொழியை பாதுகாக்க வேண்டியதன் தேவையை […]