ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மீசையமுறுக்கு-2’ படத்தின் அறிவிப்பு!
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, […]
