மன்னிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்த திமுக அரசு – விஜய் கடும் தாக்கு
சென்னை, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே […]
