டெல்லி ஏ.ஐ. கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – 10 பேர் கைது

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி(இன்று) வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை […]

முதல்-அமைச்சர் எழுதியுள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல் – அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழித் தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு குறித்து எழுதியுள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” என்ற நூலை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட முதல்-அமைச்சர் […]

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள்: வடமாநில வாலிபர் கைது

February 20, 2026 DailyThanthi 0

கொச்சி, கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ரகசிய தகவல்கள் அனுப்பியதாக கடந்த மாதம் வடமா நிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை […]

அவசர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

February 20, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) முக்கிய அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் […]

உலக தாய்மொழி நாள்: நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

February 20, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இன்று எஸ்.பி. பிரசண்ணகுமார் முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் […]

ரன் எடுக்க திணறும் அபிஷேக் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை

February 20, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களிலும் டக்-அவுட் […]

'மை டியர் டாலி' – சினிமா விமர்சனம்

February 20, 2026 DailyThanthi 0

தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் வி.ஜே.பப்பு, சக ஊழியரான அனுபமாவை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால் அனுபமா அதே அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு நபரை காதலிக்கிறார். இதையறிந்து அதிர்ந்து போகும் பப்பு, வேறு நிறுவனத்தில் வேலைக்கு […]

லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

February 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி இனிகோநகரைச் சேர்ந்த பிச்சையா மகன் டிராவின் (வயது 25), கடல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்தையாபுரம் வடக்குத் […]

கேரளா: மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்

February 20, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஷமித் லால். இவர் இன்று பொலியூர் பகுதியில் கட்டுமான பணிக்காக லாரியில் மண்ணை கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு வந்தார். […]

மாதாந்திர பராமரிப்பு பணி: கோவில்பட்டியில் நாளை மின்தடை

February 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 […]