ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்திய பெண்கள் அணி?
அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந் தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது […]
