சீனாவுக்கு மார்ச் 3-ந்தேதி டிரம்ப் பயணம்; உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

February 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் நாட்டின் கஜானாவில் நிதியை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை அமல்படுத்தினார். […]

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஐ.நா. பொது செயலாளர் சந்திப்பு

February 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஐ.நா. பொது சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ஜனாதிபதி திரவுபதி […]

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் கோகோ காப் தோல்வி

February 21, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார். […]

சென்னையில் 2-வது நாளாக புறநகர் ரெயில் சேவை பாதிப்பு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று […]

கத்தார் ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

February 21, 2026 DailyThanthi 0

தோஹா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் […]

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை – டி.ஆர்.பாலு தலைமையில் குழுவை அமைத்தது திமுக

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த […]

பாகிஸ்தான் ஆக்கி கேப்டனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

February 21, 2026 DailyThanthi 0

லாகூர், புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரே லியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து […]

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி

February 21, 2026 DailyThanthi 0

‘தி பாஸ்கெட்’ படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் எரிக் டேன். எக்ஸ் மேன்: தி லாஸ்ட் ஸ்டான், கிரேஸ் அனாடமி, பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு […]

கோர்ட்டுகளால் நிர்வாக சீர்கேடுகள்… சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி துணை ஜனாதிபதி வான்ஸ் கருத்து

February 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் நாட்டின் கஜானாவில் நிதியை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை அமல்படுத்தினார். […]

சட்டமன்ற தேர்தல்: தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அறிவித்த ம.தி.மு.க.

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், தி.மு.க. 173. காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, […]