போர் பதற்றம்: தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), […]

துரந்தர் 2 Vs டாக்ஸிக்: ஒரே நாளில் இரண்டு பிரமாண்டங்கள்- ரசிகர்கள் உற்சாகம்

February 28, 2026 DailyThanthi 0

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது துரந்தர் 2 உருவாகியுள்ளது. […]

புர்ஜ் கலீபா அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்: வெளியான அதிர்ச்சி தகவல்

February 28, 2026 DailyThanthi 0

துபாய், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் […]

சென்னை எழும்பூர் – ஜெய்சால்மர் இடையே சிறப்பு ரெயில்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஹோலி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர்- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூரில் இருந்து நாளை […]

அமித்ஷாவை நேரில் சந்தித்த புதுமண தம்பதியினர்

February 28, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. உதய்பூர் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே […]

இன்ஸ்டாகிராமில் இனி இதை தேடினால் பெற்றோருக்கு அலர்ட் போகும்: மெட்டா புதிய முடிவு

February 28, 2026 DailyThanthi 0

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இன்றைய ஜென்சி கிட்ஸ்கள் பலரும் எந்நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார்கள். இன்ஸ்டாகிராமை அதிகம் இளம் வயதினர், குறிப்பாக டீன் […]

சென்னை சென்டிரல் – சாலிமார் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலிமாரில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.02841), நாளை (திங்கட்கிழமை), […]

சிம்பு படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

February 28, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களை இயக்கி உள்ள […]

சவுதி அரேபியாவில் விமானம் இன்றி தவிக்கும் இந்தியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

February 28, 2026 DailyThanthi 0

சவுதி அரேபியா, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. […]

சென்னை மே தின பூங்காவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் கபே’ – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மே தின பூங்காவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் […]