அதிர்ச்சி சம்பவம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலியான சோகம்

February 21, 2026 DailyThanthi 0

ஏரல், தேனி மாவட்டத்தை சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டு […]

இந்தியாவுக்கு 10 சதவீத வரி விதிப்புகள்; டிரம்ப் அறிவிப்பு

February 21, 2026 DailyThanthi 0

நியூயார்க் அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறினார். அதற்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். கஜானாவில் நிதியை நிரப்பும் வகையில் சீனா, கனடா மற்றும் […]

டெல்லி ஏ.ஐ. மாநாட்டு அரங்கில் காங்கிரசார் போராட்டம்: ராகுல் காந்தியே காரணம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு

February 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் […]

“சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது” – மெட்டா சிஇஓ

February 21, 2026 DailyThanthi 0

லாஸ் ஏஞ்சல்ஸ், சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதை முழுமையாகத் தடுப்பது மிகவும் சவாலானது என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறார்கள் தங்கள் உண்மையான வயதை […]

உலக தாய்மொழி தினம்: “தமிழே நீ வாழ்ந்திடு” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய்மொழி […]

உலக தாய்மொழி தினம்: ‘மொழி என்பது ஒலிக்கருவி அல்ல, உயிரி’- கவிஞர் வைரமுத்து பதிவு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு […]

டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் ? மோர்கன் கணிப்பு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் […]

‘சேயோன்’ பெயருக்கு எதிர்ப்பு – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘சேயோன்’ தலைப்புக்கு […]

டிரம்ப்பின் அமைதி வாரிய கூட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்

February 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி. காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் நடத்தினார். அப்போது அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் […]

மற்றொரு திமுக அமைச்சரின் ஊழல் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது – எச்.ராஜா

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு-விற்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்களில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளதால், […]