நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் நியூசிலாந்தில் […]

'பிட்காயின்' மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு ஜாமீன்

February 21, 2026 DailyThanthi 0

மும்பை, ரூ.6 ஆயிரத்து 606 கோடி பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பிட்காயின் […]

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – நயினார் நாகேந்திரன்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்! என்ற முண்டாசு கவிஞன் பாரதியாரின் வரிகளை போற்றும் வகையில் […]

"மொழியால் உருவானேன், மொழிவதால் வாழ்கின்றேன்" – கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு […]

பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து […]

படப்பிடிப்பு பிஸியிலும் ரசிகர்களை மறக்காத தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

February 21, 2026 DailyThanthi 0

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளால் தனித்த இடத்தைப் பெற்றவர் தனுஷ். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பிசியான படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியில் கூட, […]

பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி: இன்ப அதிர்ச்சி கொடுத்த வாட்ஸ் அப்- என்ன தெரியுமா?

February 21, 2026 DailyThanthi 0

ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருக்கக்கூடிய வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் […]

மேல்சபை எம்.பி. தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் மல்லுகட்டு!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் அதற்கு தயாராகி வரும் நிலையில், இடையே மார்ச் மாதம் 16-ந் தேதி, தமிழகத்தில் காலியாகும் 6 மேல்சபை […]

நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் – டிடிவி தினகரன்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் […]

விக்ரமின் சைலண்ட் சம்பவம்…லைன்அப்-ல் 4 படங்கள்!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைதளப் பக்கத்தில் […]