பாகிஸ்தான், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்

February 21, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், திபெத்தி இன்று காலை 4.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 2.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட […]

புதுச்சேரிக்கு மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி வருகை

February 21, 2026 DailyThanthi 0

புதுச்சேரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளது. தேர்தலை […]

எதிரிக்கு எதிரி நண்பன்: பழைய பார்முலாவை கையில் எடுத்த ஓ.பன்னீர்செல்வம்!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற இயக்கத்தை தொடங்கி, மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சிக்கு […]

லெபனானில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 12 பேர் பலி

February 21, 2026 DailyThanthi 0

பெய்ரூட் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த […]

தமிழருக்கு அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் […]

பராமரிப்பு பணி: மாம்பலம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிக நிறுத்தம்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 20.02.2026 முதல் 05.04.2026 வரை மாம்பலம் ரெயில் நிலையத்தில் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ரெயில்வே […]

சென்னையில் நடைபெறும் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி

February 21, 2026 DailyThanthi 0

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். […]

விருத்தாசலம் வேண்டாம்.. இந்த தொகுதியில் போட்டியிடுங்கள்: பிரேமலதாவிடம் வலியுறுத்திய தி.மு.க. தலைமை

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்திருந்தும் மேலும்.. மேலும்.. கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் தி.மு.க. கூட்டணியில் […]

’அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி’: அதிமுக கடும் விமர்சனம்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், அமைச்சர் நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ? என அதிமுக கடுமையாக […]

இரவு 12 மணிக்கு கால் செய்த ஹீரோ…பயந்த நடிகை – பிறகு நடந்த டுவிஸ்ட்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஸ்ரவந்தி சோக்கரப்பு. அதில், வெற்றியாளராக இல்லாவிட்டாலும், தனது தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் பிஸியான […]