டெல்லி செங்கோட்டை, கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்; உளவு துறை எச்சரிக்கை
புதுடெல்லி, டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் (கோவில்கள்), வரலாற்று பிரசித்தி பெற்ற செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
