ஊட்டி மலை ரெயில் கட்டணம் உயர்வு – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

February 21, 2026 DailyThanthi 0

நீலகிரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை 3 வகையாக நடைமுறையில் உள்ளது. அதன்படி தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண […]

‘சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன்’ – பிரபாஸ்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் பிறந்து, பின்னர் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த பான் இந்தியன் நட்சத்திரம் பிரபாஸ், சென்னையின்மீது கொண்டுள்ள தனது அன்பை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் சந்தோஷ் சோபன் மற்றும் மனசா வரணாசி நடித்துள்ள […]

இன்றைய தற்காலிக சிரமம்.. நாளைய சிறந்த சென்னைக்கு ஒரு வாய்ப்பு – தெற்கு ரெயில்வே

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று […]

ரூ.33.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடம் – திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அடையாறு மண்டலம், வார்டு-169, அப்பாவு நகர், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் மாநகராட்சியின் […]

3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

February 21, 2026 DailyThanthi 0

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா […]

KHxRK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து […]

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் அரை நிர்வாண போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், டெல்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த சிலர் […]

வரலட்சுமியின் ”சரஸ்வதி” – டிரெய்லரை வெளியிட்ட நானி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை வரலட்சுமியின் ”சரஸ்வதி” படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார், இப்போது ஒரு புதிய சவாலை ஏற்றுள்ளார். அவர் ஒரு […]

சி.ஆர்.பி.எப்.பின் 86 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக… அமித்ஷா பெருமிதம்

February 21, 2026 DailyThanthi 0

கவுகாத்தி சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 87-வது ஆண்டு எழுச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், கவுகாத்தி நகரில் சி.ஆர்.பி.எப்.பின் 87-வது ஆண்டு அணிவகுப்பு […]

திருப்பூர்: பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பதிவிட்ட 6 பேர் கைது

February 21, 2026 DailyThanthi 0

திருப்பூர், திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி தங்கியிருந்த 6 பேரிடம் இருந்து 8 […]