கோவிட் காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

February 21, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி, அயலக மருத்துவ […]

சூப்பர் 8 சுற்று: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

February 21, 2026 DailyThanthi 0

அகமதாபாத், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு கொழும்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் […]

இன்ஸ்டாகிராமில் பழகி அத்துமீறல்… இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

February 21, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ் (38 வயது). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களுடன் பழகி வந்துள்ளார். அவர்களிடம் திருமணம் […]

சென்னை ஆவடி பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஆவடி பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; 11.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட […]

கோவையில் உதயநிதி தலைமையில் நாளை திமுக இளைஞர் அணி மண்டல மாநாடு

February 21, 2026 DailyThanthi 0

கோவை, தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் […]

கஞ்சா விற்பனை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

February 21, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், காங்கேயன்குளத்தைச் சேர்ந்த மாலையப்பத்தேவர் மகன் மகாராஜன் (வயது 39), திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் கணேஷ்குமார்(20) மற்றும் பாபநாசம் மகன் ரமேஷ்(44) ஆகிய 3 பேரும் திருநெல்வேலி […]

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்

February 21, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களை நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் […]

மதுரையில் ரூ.1536.31 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

February 21, 2026 DailyThanthi 0

மதுரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில், 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு […]

காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 21, 2026 DailyThanthi 0

மதுரை, மகாத்மா காந்தியின் பெருமைகளை நினைவுகூறும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் ஒருங்கிணைப்பில், கமல் பண்பாட்டு மையம் நடத்தும் “மறவோம் – REMEMBERING BAPUJI & BROTHERS” […]

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள்: கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்

February 21, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். செல்சீனிகாலனி மற்றும் திரவியரத்தினநகர் […]