குஜராத்: திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து – 5 பேர் பலி; 6 பேர் காயம்

February 21, 2026 DailyThanthi 0

ஆமதாபாத் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். […]

நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள்…!

February 21, 2026 DailyThanthi 0

திருச்சி, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் பொதுக்கூட்டம், கூட்டணி, […]

கோவில்பட்டியில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரகுமான் (வயது 52). இவர் இன்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்துள்ளார். காலை 10 மணியளவில், குருவாயூரிலிருந்து […]

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

February 21, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரியை சேர்ந்த முத்து (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்சொன்ன நபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த […]

தூத்துக்குடியில் வாலிபர் அடித்துக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி எஸ்.பி.யிடம் உறவினர்கள் மனு

February 21, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ராஜ் (வயது 30). கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, பக்கத்து ஊரான கலப்பப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லட்சுமி மற்றும் […]

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் த.வெ.க.வில் தன்னை […]

விமலின் “வடம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் […]

பணம், போதை, பாலியல் துன்புறுத்தல்.. லண்டனில் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமை – திடுக்கிடும் தகவல்கள்

February 21, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், இந்த கும்பல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும் […]

நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

February 21, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கும், பைரன குண்டேவை சேர்ந்த […]

சதுரங்க போட்டியில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

February 21, 2026 DailyThanthi 0

சதுரங்கப் போட்டியில் சிறப்புமிக்க “நோபல் உலக சாதனை” படைத்த பள்ளி மாணவன் பாரத் குமாருக்கு, நோபல் உலக சாதனை அமைப்பின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அந்த சாதனை மாணவனை திருநெல்வேலி […]