அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை
ஜெருசலேம், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா […]
