திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு காத்திருக்கும் பதவி!

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் […]

இந்தியாவில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு; மார்ச் 1 முதல் அமல்

February 27, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் கருதி, வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவோர் ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை […]

பாஜகவின் முகத்திரை விலக்கிய டெல்லி நீதிமன்ற தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பாஜகவின் அரசியல் பழி வாங்கும் வன்முகத்தை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு திரை விலக்கிக் காட்டியுள்ளது. கடந்த 2021 ஆம் […]

பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்ட இந்தியா – ஜிம்பாப்வே போட்டி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், […]

சரத்குமாரின் “ஆழி” – சினிமா விமர்சனம்

February 27, 2026 DailyThanthi 0

மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் என சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். கல்லூரி படிக்கும் இவரது ஒரே மகளான தேவிகாவும், சக மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தும் காதலிக்கிறார்கள். […]

எல்லையில் வெடித்த மோதல்… ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவித்த பாகிஸ்தான்

February 27, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தலிபானின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் […]

‘ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பு உயர்கிறது’ – திருமாவளவன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் […]

பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி

February 27, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது […]

‘2035-ம் ஆண்டுக்குள் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட படையாக மாற்றுவோம்’ – கடற்படை தளபதி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கடற்படை பணிகளில் ஐ.என்.எஸ். அன்ஜாதிப் கப்பலை இணைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- […]

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைவு

February 27, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]