கெஜ்ரிவால் விடுதலை; கோர்ட்டு தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் – அன்னா ஹசாரே பேட்டி

February 27, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக […]

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை; குற்றவாளிகளுக்கு புகலிடம் தரும் திமுக – அன்புமணி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து […]

ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

February 27, 2026 DailyThanthi 0

லக்னோ, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி […]

விமலின் “வடம்” படத்தின் “ஆச களவாணியே ” பாடல் வெளியானது

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் […]

காதல் திருமணம் முடிந்து முதலிரவிற்கு காத்திருந்த மாப்பிள்ளை…அடுத்து நடந்த சோகம்

February 27, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபூடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அதே கிராமத்தில் வசிக்கும் சந்தியாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருமே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேரின் ஜாமீன் ரத்து

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, […]

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: வெற்றியை நோக்கி ஜம்மு காஷ்மீர் அணி

February 27, 2026 DailyThanthi 0

ஹூப்ளி, ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது. ஷுபம் பண்டிர் (121), யாவெர் […]

நேபாளத்துடனான எல்லையை 2ம் தேதி முதல் மூட மத்திய அரசு உத்தரவு

February 27, 2026 DailyThanthi 0

லக்னோ, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் […]

மெட்ரோ ரெயில்: கலங்கரை விளக்கம்-திருமயிலை இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை […]

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் என தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, ஐ.பி.எல். 2026 சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 2 நாட்களுக்குப் பிறகு மார்ச் 28-ந்தேதி தொடங்கப்படும் என்றும், மே […]