சட்டமன்ற தேர்தலில் போட்டியா..? – ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பதில்
சென்னை, அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் இருவரும் நேற்று தி.மு.க.வில் ஐக்கியமாகினர். அவர்களுடைய இந்த முடிவை அ.தி.மு.க.வினர் விமர்சனம் […]
