திண்டுக்கல்லில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

February 28, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன் என்ற மருதமுத்து (வயது 42), செங்கல் சூளை அதிபர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அ.தி.மு.க.வில் திண்டுக்கல் மேற்கு […]

ஜிம்பாப்வே வீரரின் ஆசையை நிறைவேற்றிய திலக் வர்மா

February 28, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் […]

பிரதமர் மோடி பாசாங்கு செய்கிறார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

February 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, என்.சி.இ.ஆர்.டி. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித் துறை குறித்த பாடப்பகுதி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அந்த புத் தகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் […]

மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை

February 28, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 60) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். கடந்த 2.6.2024 அன்று அவர் ஆசாரிமார் தெரு வழியாகத் தனது மில்லுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

துபாய் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

February 28, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் […]

ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் – சீமான்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு […]

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன ?

February 28, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற […]

’நான் சினிமாவிற்கு வர காரணமே விஜய்தான்’ – மாரி செல்வராஜ்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தியேட்டருக்கு செல்ல நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணம் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் பேசுகையில், “விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் […]

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் விவகாரத்தில் தலையிட போவது இல்லை- டிரம்ப் அறிவிப்பு

February 28, 2026 DailyThanthi 0

காபூல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், […]

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி… எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் இணைந்துள்ளன. திமுக தனது […]