‘புருஷஹா’ – கவனம் ஈர்க்கும் ‘தேவ நாயகி’ பாடல்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, வீரு உலவாலா இயக்கத்தில் பவன் கல்யாண், அனைய்ரா குப்தா நடித்துள்ள திரைப்படம் ‘புருஷஹா’. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, கல்யாண் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாதுலா கோடேஸ்வர ராவ் தயாரித்துள்ளார். Also […]

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

February 28, 2026 DailyThanthi 0

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் தெஹரானில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு பதிலடியாக […]

எந்த நாட்டுக்கும் திறமை திடீரென வந்து விடாது: பிரதமர் மோடி பேச்சு

February 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக, டெல்லி ஏ.ஐ. […]

வரும் 4 ஆம் தேதி தஞ்சையில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்?

February 28, 2026 DailyThanthi 0

தஞ்சை, தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் விஜய்யின் கூட்டங்கள் நடைபெற்று […]

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

February 28, 2026 DailyThanthi 0

மதுரை, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை (மார்ச் 1) புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் […]

எடப்பாடி பழனிசாமியின் தகவல் உண்மைக்கு புறம்பானது – மு. வீரபாண்டியன்

February 28, 2026 DailyThanthi 0

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையாவது:- எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது…. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் […]

அகிப் நபி இந்திய அணியில் இடம் பிடிப்பார்: கங்குலி

February 28, 2026 DailyThanthi 0

ஹூப்ளி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடை யிலான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி தொடக்க நாளில் 2 […]

ஹாலிவுட் வெப் தொடருக்கு ‘நோ’ சொன்ன தீபிகா படுகோன்?

February 28, 2026 DailyThanthi 0

மும்பை, எச்பிஓ நிறுவனத்தின் எம்மி விருது பெற்ற ‘தி வைட் லோடஸ்’-தொடரின் நான்காவது சீசனில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது அந்த வாய்ப்பை […]

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம்: டொனால்டு டிரம்ப்

February 28, 2026 DailyThanthi 0

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் […]

திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, […]