திட்டங்கள் வெற்றியடையும் காலம்! வார ராசிபலன்: 01.02.2026 முதல் 07.02.2026 வரை
மேஷம் இந்த வாரம் உங்களுக்கு காரிய சித்தியும், மனமகிழ்ச்சியும் தரும் வாரமிது. கிரகங்களின் சேர்க்கை ராஜ்ய ஸ்தானத்தை வலுப்படுத்துவதால், நீண்ட காலத் திட்டங்கள் இப்போது செயல் வடிவம் பெறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். […]
