டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் எவை.?
மும்பை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு […]
