இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை: கபில்தேவ் உள்பட முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதம ருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு […]

“இந்தி சினிமாவில் மோசமாக நடத்தினார்கள்” – ரெஜினா கசாண்ட்ரா கொந்தளிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, “இந்தி சினிமாவில் பலர் என்னை வார்த்தையாலும், செயலாலும் மோசமாக நடத்தினர்” என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, […]

எப்ஸ்டீனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை டிரம்ப் அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். கரீபியன் தீவுப் பகுதியில் “பாவத் தீவு” என்ற பெயரில் தனித்தீவை விலைக்கு வாங்கி, அவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், […]

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, 20-ந்தேதி பட்ஜெட்டின் […]

துபாய் சர்வதேச டென்னிஸ்: ரைபகினா வெற்றி

February 18, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேரடியாக 2-வது சுற் றில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) […]

“இன்ஸ்டா பார்த்துதான் சம்பளமா?” – காமெடி நடிகர் ஷா ரா வேதனை

February 18, 2026 DailyThanthi 0

சென்னை: “சினிமாவில் இப்போது வாய்ப்பு தருபவர்கள் முதலில் கேட்பது திறமை அல்ல; இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதுதான்” என்று காமெடி நடிகர் ஷா ரா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

February 18, 2026 DailyThanthi 0

நேபிடா. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் […]

அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, லக்னோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் உள்பட 12 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் தலைவர்களின் […]

இந்திய ஆக்கி அணி கேப்டனாக ஹர்திக் சிங் நியமனம்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 9 அணிகள் இடையிலான புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ரூர்கேலாவில் நடந்த முதற்கட்ட சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்தியா […]

புதிய சாதனை படைத்த கனடா வீரர்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற 31வது ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் […]