கத்தார் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

February 18, 2026 DailyThanthi 0

தோஹா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரின்டெர்னெக் உடன் மோதினார். […]

கழிப்பறையில் ரகசிய கேமரா? – வீடியோ எடுத்து மிரட்டல்: பிரபல டிவி நடிகை புகார்

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர், ஸ்டேடியம் கழிப்பறையில் தன்னை ரகசியமாக வீடியோ எடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மாணிக்கம் தாகூர்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல்களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் […]

டி20 உலகக் கோப்பை: இன்று 3 ஆட்டங்கள்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் […]

விஜய் குறித்து மமிதா பைஜு பகிர்ந்த சுவாரசிய தகவல்

February 18, 2026 DailyThanthi 0

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜு. `ட்யூட்’ படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள `ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் […]

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. அதேபோல, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல்களுக்கான அட்டவணை […]

இன்று நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.02.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் […]

தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு 'முட்டை' கொடுத்த அரசு – அண்ணாமலை விமர்சனம்

February 18, 2026 DailyThanthi 0

கோவை, தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த ஒரு […]

சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற பட்ஜெட்டில் சலுகைகள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் முழுவதும் மத்திய அரசை விமர்சனம் செய்தும், […]

சென்னையில் ’பிக்பாஷ்’ லீக்…ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளான் – காரணம் என்ன?

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2026-27 சீசன் ’பிக்பாஷ் லீக்‘ (BBL) தொடக்க ஆட்டத்தை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அதிகாரிகள் அண்மையில் சென்னை வந்து ஆலோசனை நடத்தியதாக […]