“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் 18.50 லட்சம் பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தி, இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் […]

வெற்றி குறித்து மனம் திறந்த பாடகி ஸ்ரேயா கோஷல்

February 28, 2026 DailyThanthi 0

எந்த மொழியில் பாடினாலும் உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் ஷ்ரேயா கோஷலை பெரிய வெற்றி பெற வைக்கிறது. ‘சில்லுனு ஒரு […]

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல்; காரணம் என்ன?

February 28, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரானுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல், அமெரிக்காவை ஈரான் எதிரியாக கருதிகிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் அழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. […]

சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவேன் – கருணாஸ்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- வருகிற சட்டப்பேரவை […]

தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.18 கோடி – தேர்தல் ஆணையம் தகவல்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் […]

ஜம்மு-காஷ்மீர் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

February 28, 2026 DailyThanthi 0

மும்பை, ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் […]

அபர்ணதியின் “வெஞ்சென்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்’, `ஜெயில்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு […]

தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

February 28, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் […]

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்வதில் மெத்தனம் – ராமதாஸ் குற்றச்சாட்டு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- போக்குவரத்து சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், பிரிவு அலுவலகம் என 150-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு மோட்டார் […]

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கிய பாரமவுண்ட் நிறுவனம்

February 28, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், புகழ்பெற்ற ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்கான ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7,200 […]