'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' – புதிய இசை நிறுவனம் தொடங்கிய அனிருத்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வரும் அனிருத் இசையில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதற்கிடையில் இசைப்பயணத்தை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை […]

தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைத்தது ஐ.யு.எம்.எல்.

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, […]

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுமா..? வெளியான முக்கிய தகவல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சென்னை சென்டிரல் – மைசூரு, சென்னை சென்டிரல் – கோவை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் […]

தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்…..பாகிஸ்தான் வீரர்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களில் 2 வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உஸ்மான் தாரிக் உள்ளார். இந்த நிலையில், […]

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்- மத்திய அரசு தகவல்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கேரள எம்.பி. ஜான் பிரிட்டஸ், நாட்டில் அகில இந்திய பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நியமனங்களில் இடஒதுக்கீடு வாரியான விவரங்களையும், காலிப்பணியிடங்கள் குறித்தும் மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய பணியாளர், பொது […]

விருப்ப மனுக்கள் வாங்கியவர்கள் 50 ஆயிரம் பேர்: ஆனால் திரும்பி வந்ததோ… தவெக தலைமை அதிர்ச்சி

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகிறது என்பது முடிவாகவில்லை […]

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்ட பூர்வ குடியுரிமைக்கான சான்றாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து […]

கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவி மாற்றம்? டி.கே. சிவக்குமார் அளித்த பதில்

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் […]

ஈஷா யோகா மையத்தில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தையா? – பிரேமலதா பதில்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க […]

2வது திருமணம்…ரூ.25 லட்சம்…ஆசை வார்த்தையால் ஏமாந்த பெண்

February 18, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 2-வது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 45 வயது பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரு மகள்கள் உள்ள […]