கஞ்சா, போக்சோ வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

February 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் (வயது 28), தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார். விளாத்திகுளத்தைச் சேர்ந்த அப்பண்ணசாமி(37), விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் […]

அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதலில் 25 பாலஸ்தீனர்கள் பலி

February 1, 2026 DailyThanthi 0

ராபா, காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் எல்லையை கடந்து செல்ல ஏதுவாக, காசா-எகிப்து இடையேயான ராபா எல்லையை இஸ்ரேல் விரைவில் திறப்பதாக அறிவித்தது. அதன்படி சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுவதாக இஸ்ரேல் […]

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கிச்சா சுதீப்

February 1, 2026 DailyThanthi 0

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் […]

5வது மற்றும் கடைசி டி-20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

February 1, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட […]

பிப்ரவரி மாத ராசிபலன் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

February 1, 2026 DailyThanthi 0

பிப்ரவரி மாதப்பலன்கள் சிம்மம் சிம்ம ராசி அன்பர்களே! யாரிடமும் வீண் சண்டைக்கு செல்லமாட்டீர்கள். ஆனால், வந்த சண்டையை விடாதவர் நீங்கள். சிறப்புப்பலன்கள்: உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி […]

சென்னையில் கடந்த மாதம் 4 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகரினை சிங்காரச் சென்னையாக திகழச் செய்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திடக்கழிவு […]

ஆரி அர்ஜுனனின் “போர்த் ப்ளோர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 1, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். ‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’, ‘உன்னோடு கா’, ‘முப்பரிமாணம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ போன்ற […]

அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்

February 1, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு […]

தைப்பூசத் திருநாள்: தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழு நிலவும் ஒன்றாக வரும் நாளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவையொட்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு எனது […]

பிப்ரவரி மாத ராசிபலன் – தனுசு, மகரம், கும்பம், மீனம்

February 1, 2026 DailyThanthi 0

பிப்ரவரி மாதப்பலன்கள் தனுசு தனுசு ராசி அன்பர்களே! உங்கள் மனம் எதிலும் எங்கேயும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள். சிறப்புப்பலன்கள்: உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. […]