“எனக்கு ஏதாவது ஆனால் அவர்கள்தான் காரணம்”- கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை

February 18, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரேகா ரதீஷ், தன்னை நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் சில யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கோரிக்கை […]

ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்

February 18, 2026 DailyThanthi 0

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு […]

கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை சீட் வழங்குமா அதிமுக…?

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க […]

7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா..? – சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினர் அமளி

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவை ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. […]

நடிகர் சல்மான் கானின் தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி

February 18, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகர் சல்மான்கானின் தந்தையும், பழம்பெரும் கதையாசிரியருமான சலீம் கான் (வயது 90) உடல் நலம் பாதிக்கப்பட்டு பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர் ஜலீல் பார்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா: போர் பதற்றம் அதிகரிப்பு

February 18, 2026 DailyThanthi 0

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் […]

இன்னும் எத்தனை நாட்கள்தான் வாங்கும் இடத்தில் நாம் இருப்பது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பகுதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நில […]

அதிமுக 3ம் இடம் என்பது அதிர்ச்சி செய்தியல்ல – மாணிக்கம் தாகூர்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுளுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் […]

ரஷ்ய தாக்குதல்…மூடப்பட்ட போலந்து விமான நிலையங்கள்

February 18, 2026 DailyThanthi 0

போலந்து, ராணுவ நடவடிக்கைகள் காரணமாக போலந்தில் உள்ள செஷோவ் மற்றும் லூப்லின் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, போலந்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் […]

சிங்காரவேலர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலைப் போராளி – இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி – ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாள். […]