சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி-மாண்டி சாலைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி லோகநாதன் தெரு:– தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகரும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி அடக்குமுறைக்கு ஆளான தேசபக்தரும், […]

ரியா ஷிபு-க்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா தம்பதி

February 18, 2026 DailyThanthi 0

அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த “சர்வம்” மாயா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், […]

“நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்பு சட்டத்தை திருத்த முடியும்..” – சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை முன்வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா, தன்னுடைய இறுதி உயில் போல […]

இந்தோ-அமெரிக்க படத்தில் கதாநாயகி…பிரியாமணியின் புதிய மைல்கல்

February 18, 2026 DailyThanthi 0

மும்பை, தென்னிந்திய திரைப்படங்களிலும், ‘தி பேமிலி மேன்’ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்து நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகை பிரியாமணி தற்போது சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தோ-அமெரிக்க படத்தில் அவர் முன்னணி […]

சொத்துக்காக நடந்த கொடூரம்: தந்தையை ஹாக்கி மட்டையால் தாக்கிய மகன்கள்

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தூபனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (70) . மாநகர போக்குவரத்து கழகத்தில் (பி.எம்.டி.சி.) டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவரது பெயரில் பல கோடி […]

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது – திருமாவளவன்

February 18, 2026 DailyThanthi 0

திருச்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் […]

யோகி பாபு நடித்துள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் அப்பேட்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் […]

கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்களை மேயர் […]

எனது பஞ்ச் டயலாக்கை பயன்படுத்தக் கூடாது: ஐகோர்ட்டில் பிரபல நடிகர் மனு

February 18, 2026 DailyThanthi 0

மும்பை, பழம்பெரும் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். 79 வயதான இவர், மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனுமதியின்றி […]

தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் […]