டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
டெல்லி, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]
