பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வெல்லும் தமிழ்ப் பெண்கள்- வீடு வீடாகப் பரப்புரை: மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026 ஜனவரி 13-அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்த்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் – […]
