‘வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ – ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக […]
