அசாம்: பல கோடி மதிப்பிலான 22 ஏக்கர் பரப்பிலான அபினி செடிகள் அழிப்பு

February 18, 2026 DailyThanthi 0

திஸ்பூர், அசாமின் ரைபிள்ஸ் படை பிரிவினர், சி.ஆர்.பி.எப். மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் செஷாங் பகுதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன […]

ஊக்கத்தொகை தருவதில் தமிழகம் முன்னோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை விளையாட்டுத்துறையின் 5 ஆண்டுகால சாதனை விளக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அரசின் திட்டங்கள்தான் இவ்வளவு வீரர்கள் சாதிக்க உதவியது. துடிப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களையும் விளையாட்டுத் துறையையும் உதயநிதி […]

சத்தீஷ்கார்: நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

February 18, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி மே வரை ஆபரேசன் பிளாக் பாரஸ்ட் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு […]

‘3 நாட்களுக்குள் இதை செய்து காட்டுங்கள்…’ – விஜய்க்கும், த.வெ.க. தொண்டர்களுக்கும் திவ்யா சத்யராஜ் சவால்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது;- “சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியபோது, ‘மக்களுக்கு நான் […]

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐ.நா. பொது செயலாளர் இந்தியா வருகை

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை […]

கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 160 மின்சார ரெயில்கள் ரத்து: பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, எழும்பூர் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் […]

ஐ.டி.எப். மகளிர் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா வெற்றி

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் எஸ்.எம். கிருஷ்ணா டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் […]

“ஓ பட்டர்பிளை” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ பட்டர்பிளை’. இந்த படத்தை விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார். இதில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, கீதா […]

வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: விஷம் குடித்த வியாபாரியால் பரபரப்பு

February 18, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன்(50) என்பவர், நேற்று […]

துணை முதல்-மந்திரி கூட்டத்தில் செருப்பை காட்டி, அவதூறாக பேசி வன்முறை; எப்.ஐ.ஆர். பதிவு

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சுர்கொந்தனகொப்பா பகுதியில் 287-வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இதன்பின்னர், இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் பேசி கொண்டிருக்கும்போது, திடீரென 20 […]