இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் தகுதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை, சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பாரதியார் பாடல். அதை பதிவிடுவதால் எந்த சர்ச்சையும் கிடையாது. இந்திய அளவில் இந்தியா […]
