போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2024 […]

உ.வே.சுவாமிநாதர் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதர் அவர்களின் பிறந்த தினம் […]

டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இத்தாலி பந்துவீச்சு தேர்வு

February 19, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான […]

“லீ க்ரோனின்ஸ் த மம்மி” படத்தின் டிரெய்லர் வெளியானது

February 19, 2026 DailyThanthi 0

பிரபல இயக்குனர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லீ க்ரோனின்ஸ் த மம்மி”. திகில் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இவர், இந்த முறை ‘தி மம்மி’ கதையை புதிய […]

சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிப்பு: அமெரிக்கா தகவல்

February 19, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள சிறைகளில் இருந்து 6,000 பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முயன்றதை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, அவர்களை ரகசியமாக ஈராக்கிற்கு மாற்றி அச்சதித்திட்டத்தை முறியடித்துள்ளது. இந்த இடமாற்றத்திற்கு மனித […]

சட்டசபை தேர்தலில் போட்டியா? – திவ்யா சத்யராஜ் பதில்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப் ரல் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. […]

மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் பகுதி நேர ரத்து

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முதல் […]

சிரிப்பு காட்ற நமக்கு எதுக்குப்பா சிக்ஸ் பேக்: நடிகர் யோகி பாபு கலகல பேச்சு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ஆர்யா, யோகி பாபு மற்றும் […]

மாதவ் சதாசிவ கோல்வால்கர் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சமூக ஒற்றுமை, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் தன் சிந்தனைகள் மூலம் பலரின் வாழ்க்கையில் […]

"என் மகளுக்கு…"- சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை தேவயானி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, பிரபல பின்னணி பாடகர்களான திப்பு- வாரிணி தம்பதியின் மகனாக இசை உலகில் அடியெடுத்து வைத்தவர் சாய் அபயங்கர். சிறு வயதிலிருந்தே இசைச் சூழலில் வளர்ந்த அவர், தனித்துவமான இசை முயற்சிகளின் மூலம் இளைஞர்களின் […]