கூட்டணி பேச்சில் அதிரடி திருப்பம்: தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க..!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, […]

தமிழின் மரபை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய உ.வே.சுவாமிநாதர் அர்ப்பணிப்பு ஒப்பற்றது: அண்ணாமலை

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் […]

தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரல்..!

February 19, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வபோது […]

“எங்கள் திட்டத்தின்மீது சவாரி செய்யும் தி.மு.க.. தோல்வியடைய வாழ்த்துக்கள்..” – எடப்பாடி பழனிச்சாமி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அ.தி.மு.க. திட்டங்கள் மீதான […]

தமிழரின் பெருமையை உலகறிய செய்தவர் உ. வே. சாமிநாதர் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அழிவின் விளிம்பில் இருந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளையும் அரிய கையெழுத்துப் பிரதிகளையும் தேடி திரட்டி, அவற்றைச் சீரமைத்து அச்சு வடிவில் […]

தப்பித் தவறிக்கூட தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி வரக்கூடாது: மு.க.ஸ்டாலின் தாக்கு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, முஸ்லிம்களுக்கு 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை மராட்டிய அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில், முதல்-அமைச்சர் […]

முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவை வழங்க சுற்றுலா செயல்முறை மையம்: தமிழக அரசு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் முக் கிய நோக்கம், மாநிலத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து சுற்றுலாத் துறையை விரைவாக வளர்ச்சியடைய செய்வதாகும். […]

சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க 7 பேர் கொண்ட குழு – பா.ம.க. அறிவிப்பு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைமை நிலையம் (அன்புமணி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- […]

புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும் எந்தவித முடிவும் எடுக்காமல் […]

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

February 19, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கடந்த 15-ந்தேதி […]