திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது: திருமாவளவன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து […]

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் தேர்வு

February 19, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. […]

பாகிஸ்தான்: கியாஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

February 19, 2026 DailyThanthi 0

கராச்சி, பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று கியாஸ் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி […]

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் சார்பில் புதிய திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை, எழும்பூரில் ரூ.10 கோடி மதிப்பில் […]

டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

February 19, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் -இத்தாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் […]

‘செயற்கை நுண்ணறிவை ஜனநாயகமயமாக்க வேண்டும்’ – ஓபன் ஏ.ஐ. நிறுவன தலைவர் கருத்து

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில், ‘சாட் ஜி.பி.டி.’-ஐ உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது […]

ரேஷன் கடைகளில் அரிசியை மூட்டையாக கட்டிவைத்து எடை போடுகிறார்களா? – பொதுமக்களே உஷார்..!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் 24,924 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, […]

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.’ – காங்கிரஸ் வரவேற்பு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., கடைசியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் […]

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சோதனை சாவடிகளில் தீவிர சோதனை: தூத்துக்குடி எஸ்.பி. நேரில் ஆய்வு

February 19, 2026 DailyThanthi 0

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி […]

பஞ்சாப்: கோர்ட்டு, அரசு கட்டிடங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை

February 19, 2026 DailyThanthi 0

சண்டிகார் பஞ்சாப்பில் உள்ள அரசு துறை சார்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று இ-மெயிலில் கடிதங்கள் வந்துள்ளன. இதனை சண்டிகார் நகர போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேபோன்று சண்டிகார் மாவட்ட […]