ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “காந்தி டாக்ஸ்”
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை பாலிவுட் […]
