அரசு பள்ளிக்கு நிலம் தானம் செய்த இஸ்லாமியர் பெயர்? – தமிழக அரசு விளக்கம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் […]

இலவசங்களுக்கு எந்தவகையில் நிதி கிடைக்கிறது..? – தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “இலவசங்களால் […]

ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக்காப்பக கட்டடம் – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் பழமையான அலுவலக கட்டடம் மற்றும் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி […]

இது வெறும் அரசியல் முடிவு அல்ல… மக்களின் நம்பிக்கையை காக்கும் என் உறுதி: பிரேமலதா விஜயகாந்த்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து […]

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

February 19, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. […]

திருநெல்வேலி மண்டல மின்பகிர்மான கழக தலைமை பொறியாளராக லதா பொறுப்பேற்றார்

February 19, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL)) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக விருதுநகர் மின் பகிர்மான […]

நியூசிலாந்து: கிரிக்கெட் வீராங்கனை லாரன் டவுன் 30 வயதில் ஓய்வு அறிவிப்பு

February 19, 2026 DailyThanthi 0

வெலிங்டன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்டிங் செய்யும் வீராங்கனையான லாரன் டவுன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். முதன்முறையாக 2018-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி லிங்கன் நகரில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு […]

சக்தி வாய்ந்த படையை கொண்டு சுயராஜ்ஜியம் நிறுவியவர் சிவாஜி; முதல்-மந்திரி பட்னாவிஸ் புகழாரம்

February 19, 2026 DailyThanthi 0

புனே இந்திய வரலாற்றில் மிக சிறந்த வீரராக, மராட்டிய சாம்ராஜ்யம் உருவாக அடிப்படையாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி. அவருடைய பிறந்த ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் புனே […]

இனி ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000யை திமுக அரசு வழங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அடுத்து 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைக்கால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என […]

மராட்டியம்: பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையுடன் 12-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி

February 19, 2026 DailyThanthi 0

நான்டெட் மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (வயது 21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான […]