துபாயில் வேலை என கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 31), மகாதானபுரத்தில் ‘சனேட் மேன் பவர் கன்சல்டன்சி’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு […]
