ஐ.டி.எப். மகளிர் ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் வைஷ்ணவி காலிறுதிக்கு முன்னேற்றம்

February 19, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் மாய் ஹோந்தமாவை எதிர்த்து, 21 […]

பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபர் காஷ்மீரில் கைது

February 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், காஷ்மீரில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபரை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் சச்சின் குமார் என்றும், அவர் சேஹர் சவ்சேரா பகுதியை சேர்ந்தவர் என்றும் […]

பருவநிலை மாற்றம்; பூமியை பாதுகாப்பதில் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது: மத்திய மந்திரி பேச்சு

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உலகின் பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை […]

முதியவரிடம் செயின் பறித்தவரை மடக்கி பிடித்தவர்; நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு

February 19, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில், அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். […]

டி20 உலகக்கோப்பை: கனடாவுக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – கனடா அணிகள் மோதி […]

மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது – இயக்குனர் சீனு ராமசாமி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, ரமணா தயாரித்து, சுகிர்தன் கிறிஸ்து ராஜா மற்றும் ஜெனோசன் ஆகியோர் இயக்கியுள்ள புதிய படம், ‘அந்தோணி’. கயல் வின்சென்ட், டி.ஜே.பானு, சுதர்ஷன், அருள்தாஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு […]

மேற்கு கரையில் இஸ்ரேலின் நடவடிக்கை; நெதன்யாகுவிடம் மோடி பேச வேண்டும் – ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாலஸ்தீனத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், இஸ்ரேல் அரசு அங்குள்ள நிலங்களை முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1967 […]

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் மார்ச் 3-ல் பொங்கல் விழா; 40 லட்சம் பெண்கள் வர வாய்ப்பு

February 19, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா (பொங்கல் விழா) நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா […]

பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபர் காயம்: போலீஸ் விசாரணை

February 19, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் தச்சநல்லூர், மேலக்கரை நியூ காலனியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி (வயது 55) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் […]

மீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! கடிதம் மட்டுமே எழுதும் முதல்-அமைச்சர்? விடிவு காலம் எப்போது? – சீமான்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18-02-26 அன்று மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து […]