ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பொள்ளாச்சியில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் 'போஸ்டரால்' பரபரப்பு
பொள்ளாச்சி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் […]
