மகளிர் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனை…வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
மனுக்கா ஓவல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விளையாடியதன் மூலம், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை […]
