போலீசார் காரை ‘ரிவர்ஸ்' எடுத்ததால் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதா? – தமிழக அரசு விளக்கம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தஞ்சாவூரில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதற்கு போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும் வதந்தி […]

நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நெல்லையில் இருந்து தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 22630) வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதலும், தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் […]

ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி

March 4, 2026 DailyThanthi 0

பெர்த், 21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன. ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதலாவது […]

கூட்டணி ஒப்பந்தமானதில் மனநிறைவோடு இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை பேட்டி

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, […]

வங்காளதேசத்துக்கு எதிரான தொடர்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் நீக்கம்

March 4, 2026 DailyThanthi 0

லாகூர், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக வருகிற 9-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு […]

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்… ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த போலீஸ்காரர்

March 4, 2026 DailyThanthi 0

விருதுநகர், விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் […]

பிராக் சர்வதேச செஸ்: குகேஷை வீழ்த்தி அரவிந்த் வெற்றி

March 4, 2026 DailyThanthi 0

பிராக், பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் மோதி வருகிறார் கள். 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான […]

‘சிக்ஸ் பேக்’ முயற்சி பண்ணாதீங்க… இளைஞர்களுக்கு நடிகர் பரத் அறிவுரை

March 4, 2026 DailyThanthi 0

முன்னணி நடிகரான பரத், ‘555’ படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பரத் சிக்ஸ் பேக் முயற்சியை யாரும் செய்ய வேண்டாம் […]

அரசு ஊழியர்களுக்கான முன்பணம் விதிகளில் திருத்தம் – தமிழக அரசு உத்தரவு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரனின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விதி 15 (ஏ) -ன் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள […]

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி

March 4, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியா வின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஸிங்- ஆரோன் தாய் […]