அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் – ஈரான் ஊடகங்கள் தகவல்

March 1, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் […]

போதைப்பொருள்களுக்கு எதிரான போரில்… இளைஞர்களின் காலடிச் சத்தம்! – அருண்ராஜ்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தானை தவெக நிர்வாகி அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]

“துரந்தர் 2”, “டாக்சிக்” படங்களின் ரன் டைம் – கூடுதல் காட்சி திரையிடுவதில் சிக்கல்

March 1, 2026 DailyThanthi 0

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது துரந்தர் 2 உருவாகியுள்ளது. […]

போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு

March 1, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் […]

ராகுல் காந்தியை சகோதரர் என குறிப்பிடாதது ஏன்? – முதல்-அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில், […]

தனது கடைசி போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை

March 1, 2026 DailyThanthi 0

மெல்போர்ன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி […]

கத்தாரிலிருந்து நான் சென்றதுதான் கடைசி விமானம் – சந்தோஷ் நாராயணன்

March 1, 2026 DailyThanthi 0

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் […]

காமேனி படுகொலை; டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்ற ஷியா சமூகத்தினர்

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் […]

‘பிரதமர் மோடி 100 முறை வந்தாலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ – செல்வப்பெருந்தகை

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பிரதமர் மோடியின் மதுரை வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “சர்ச்சையான […]

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி

March 1, 2026 DailyThanthi 0

நைப்பியிதோ, இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். […]