“என் திருமணத்திற்கு முன் என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைப்பேன்” – நடிகை சுப்ரிதா

March 1, 2026 DailyThanthi 0

ஐதராபாத், நடிகை சுரேகா வாணியின் இரண்டாவது திருமணம் குறித்து மகள் சுப்ரிதா பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமா துறையில் தனித்த இடத்தைப் பிடித்துள்ள சுரேகா வாணி, தனது கணவர் […]

அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல்; காமேனியின் மகள், மருமகன் உள்ளிட்டோர் பலி

March 1, 2026 DailyThanthi 0

துபாய், மத்திய கிழக்கின் பரம எதிரிகளான ஈரானும் இஸ்ரேலும் நீண்ட காலமாக நேரடி மற்றும் மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான போர் […]

மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி இன்று பேசுகிறார்

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். தற்போது 2-வது முறையாக அவர் தமிழகம் […]

நெல்லையில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

March 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சிவமுருகன்(எ) முருகன் (வயது 36), மைதீன்லெப்பை மகன் புரோஸ்கான் யாசர்(29), சேக்தாவூத் மகன் சிந்தாமதார்(22), திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன்(29), ராஜ் […]

ஐபிஎல்: சென்னை அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி […]

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டியிருக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! […]

ஜம்மு காஷ்மீர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

March 1, 2026 DailyThanthi 0

மும்பை, ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் […]

மதுபான பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

March 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி (வயது 31) என்பவர், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டி அருகில் மதுபான பாரில் பணிபுரிந்து வருகிறார். அந்த மதுபான பாருக்கு மது […]

ஐபிஎல்: சென்னை வந்தடைந்த தோனி

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி […]

கோலியை மிஞ்சிய ராஷ்மிகா – இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை குலுக்கி வருகின்றன. கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றநிலையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் […]