சினிமாவில் அடுத்த கட்டம்.. தயாரிப்பில் களம் இறங்கும் ரியோ ராஜ்

March 1, 2026 DailyThanthi 0

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்’ ஆகிய […]

தீவிரமாகும் மோதல்: அபுதாபி விமானநிலையத்தில் டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்

March 1, 2026 DailyThanthi 0

அபுதாபி, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]

தேசிய அரசியலை விட்டு மாநிலத்திற்கு வரும் கனிமொழி: சட்டசபை தேர்தலில் திருச்செந்தூரில் போட்டியிட முடிவு

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கனிமொழி, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு […]

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம்.. ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

March 1, 2026 DailyThanthi 0

பாரீஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய கிழக்கில் இன்று ராணுவ ரீதியாக அதிகரித்து வரும் பதட்டத்தை நான் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களும் […]

டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே இன்று மோதல்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிற்பகல் 3 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் சந்திக்கின்றன. தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.ஜிம்பாப்வே அணி அரையிறுதி […]

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து […]

பிராக் சர்வதேச செஸ்: குகேஷ் தோல்வி

March 1, 2026 DailyThanthi 0

பிராக், பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகளை கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் கலந்து கொண்டு மோதுகின்றனர். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக […]

தூத்துக்குடி: 2 டன் பீடி இலை, 240 கிலோ சிகரெட் பண்டல்கள், சரக்கு வாகனம் பறிமுதல்

March 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த […]

துபாய் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் சாம்பியன்

March 1, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுவதாக இருந்தது. திடீரென உடல்நலம் சரியில்லாத காரணத்தால் […]