பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தொடர் – சவிதா விலகல்…சலிமா தலைமையில் களமிறங்கும் இந்தியா
ஐதராபாத், பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டி ஐதராபாத்தில் வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவுகளாக […]
