மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு
சென்னை, தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரல் 2-ந்தேதி காலியாகின்றன. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ந்தேதி தொடங்கியது. நேற்று நிறைவடைந்தது. தி.மு.க. சார்பில் […]
